’தும்புத்தடி’யுடன் சாய்ந்தமருது பிரதான வீதியில் கூடிய மக்கள் (படங்கள்)

சாய்ந்தமருது பிரதேச நிருபர்கள்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் இன்று சாய்ந்தமருதில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ” எழுச்சி மகாநாட்டில்” கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாக ரவுப் ஹக்கீமின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசங்களில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தினதும் மக்கள் பணிமனையினதும் ஏற்பாட்டில் புரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் வியாபார நிலையங்கள் அனைத்தும் முடப்பட்டுக் காணப்பட்டதோடு பொது மக்கள் பிரதான வீதியின் இரு மருங்கிலும் நின்று கறுப்பு கொடிகளையும் விளக்குமாறு தும்புத்தடி என்பனவற்றை கையில் ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை தெரிவித்தார்கள்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் மாளிகைக்காடு முதல் கல்முனை வரை பிரதான வீதியின் இருமருங்கிலும் குவிக்கப்பட்டுபாதுகாப்பு கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -