அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி மூடப்படவுள்ளன..

ள்ளூர் அதிகாரசபை தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திங்கள் கிழமை திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -