பயாஸா பாஸில் -நவீன உலகில் குழந்தை வளர்ப்பு எனும் பகுதியில் பெற்றோர்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அச்சவாலுக்கான ஒரு தீர்வுக்களமாக 26/01/2018 வெள்ளிக்கிழமை கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியில் பெண்களுக்கான விசேட அமர்வொன்று இடம்பெற்றது. வளவாளராக இலங்கை உளவள ஆலோசக நிபுணர்கள் சங்கத்தின் பிரதித்தலைவரும், சிரேஷ்ட உளவள ஆலோசகருமான அஸ்ஹர் அன்ஸார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
Salaha Girls Counicil இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அதிகமான ற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -