தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செமட்ட செவண வீடமைப்புத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு உறுதிகள், மற்றும் விசிரி கடன் வழங்கும் நிகழ்வும் (02.12) மட்;டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் உட்பட வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பயணாளிகளுக்கு உறுதிகளையும்