ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான புதிய விமான சேவை..



A.R.M.றிபாய் ஏறாவூர்-

ட்டமாவடி பிரதேச சபை சிறுவர் பூங்காவில்
புதிதாக விமானத்தின் வடிவமைப்பைக் கொண்ட சிறுவர்களுக்கான விளையாட்டுத் தொகுதி பொருத்தப் பட்டுள்ளது.

சீனாவில் இருந்து புதிதாக இறக்குமதி
செய்யப்பட்ட இந்த மாதிரி விமானத் தொகுதி கிழக்கு மாகாணத்தில் முதற் தடவையாக
ஓட்டமாவடி பூங்காவிலேயே பொருத்தப் பட்டுள்ளது. 

எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலை களுக்கு புதிதாக அனுமதிக்கபடவுள்ள மாணவர்களை வரவேற்கும் வகையில்
எதிர்வரும் புதன் கிழமை (03) பாவனைக்காக திறந்து வைக்கப் படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -