பொது மருத்துவமனை, திருகோணமலை - புதிய விபத்து அவசர பிரிவு மற்றும் சிறுநீரக பிரிவு ஆரம்பம்




அப்துல்சலாம் யாசீம்-முன்னாள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 17/12/2017 அன்று புதிய விபத்து மற்றும் அவசரகால பிரிவுகளுக்கான420 மில்லியன் ரூபா மற்றும் 225 மில்லியன் மதிப்புள்ள சிறுநீரக பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. திருகோணமலை வரலாற்றில் இது ஒரு புதிய மைல் கல்.

இவ் வைபவத்தில் திருகோணமலை பொது வைத்தியசாலை பதில் பணிப்பாளர் டாக்டர் கனேகபாஹு தலைமை தாங்கி வரவேற்பு உரை நிகழ்தினார்.கெளரவ. எதிர்க்கட்சித் தலைவர் திரு. எம். சு சம்பந்தர் பிரதான விருந்தினராக கலந்து கொண்டார்.. திரு. துரைரத்தினசிங்கம் எம்.பி., மஹரூப் எம்.பி. மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திருமதி அரியவதி கலாபதி அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார்கள்.
அரசாங்க அதிபர் திரு. அருந்தவராஜா, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர். (திருமதி) பி.கே. ஞானகுணாளன் மற்றும் முன்னாள் பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

General Hospital, Trincomalee is getting new Accident and Emergency Unit & Kidney Unit

Foundation laying ceremony for new accident and emergency unit 420 millions worth and Kidney unit 225 million worth took place on 17/12/2017 at General Hospital, Trincomalee. At 3.00pm.. This is the new mile stone in the history of GH Trincomalee..

Hon. Opposition Leader Mr.M.Sampanthar was the Chief Guest, along with Mr.Thurairatnasingam M.P., Mr.Maharoof M.P. and Former Provincial Council Member Ms.Ariyawathy Galapathy graced this occasion.

Additional Government Agent Mr.Arunthavarajah, Former PDHS DR.(Ms.) P.K.Gnanakunalan & Former Hospital Director Dr.E.G.Gnanakunalan also attended.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -