அமெரிக்காவின் கடுமையான மிரட்டல்களுக்கு செருப்படி கொடுத்த உலக நாடுகள்-ஜெரூசலம் பலஸ்தீனத்துக்கே

நா சபையில் அமெரிக்காவை காரிதுப்பிய உலக நாடுகள் ?? ஜெரூசலம் குறித்த அமேரிக்காவின் தீர்மானத்திற்கு கண்டனம்..

ஐநா அவையில் அமெரிக்காவின் பலஸ்தீனின் ஜெரூசலத்திற்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில் அமெரிக்காவை உலக நாடுகள் காரி துப்பிவிட்டன. துருக்கி பிரதமர் இதை வரவேற்றும் அமெரிக்காவை எதிர்த்தும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் . அமெரிக்காவின் கடுமையான மிரட்டல்களுக்கு செருப்படி கொடுக்கும் விதத்தில் கூட்டத்தில் பங்கெடுத்த நாடுகளில் சுமார் 128 நாடுகள் அமெரிக்காவை கண்டித்து வாக்களித்தன .. வெறும் 9 நாடு மட்டும் அமெரிக்காவை ஆதரித்தன.. ஆதரித்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கும் நாடுகள் ஆகும். மேலும் இந்நாடுகளில் பல எங்கிருக்கின்றன என்று அறியாத நாடுகள் ஆகும்... அவைகள் முறையே இஸ்ரேல் , ஹோண்டராஸ் , மார்ஸல் தீவுகள் , மிக்ரோநேசியா , நவுரு , பலாவு , டோகோ ஆகும்.

தங்களை எரித்து வாக்களிக்கும் நாடுகளுக்கு நாங்கள் நிதியுதவியை நிறுத்துவோம் என்ற அமெரிக்காவின் மிரட்டலுக்கு துருக்கி அதிபர் நேராடியான கண்டனத்தை பதிவிட்டார்.. ஏற்தொகான் இது குறித்து கூறும் போது நாங்கள் உங்கள் டாலருக்கு அடிமைகள் இல்லை.. உங்கள் டாலர் எங்களுக்கு தேவையும் இல்லை.. அமெரிக்காவை தனிமைபடுத்த உலக நாடுகள் எதிர்த்து வாக்களிக்க அறைகூவல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.. இதனிடையே அமெரிக்காவை உலக நாடுகள் எதிர்த்து வாக்களித்ததன் மூலம் சொந்த செலவில் தனது நாட்டின் மீதான பயத்தை கிறுக்கன் டிரம்ப் கெடுத்துக்கொண்டு விட்டான் என்பதே எதார்த்தமான உண்மை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -