றிஹான், றிபாய்-
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அவர்களின் 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ஏறாவூர் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யங் அல் பதாஹ், ஜின்தா பாத்
அல் இக்ரா, ஸ்டார் ஸ்போர்ட்,
கோல்ட் ஸ்டார், அல் பிரைட்,
புளு பெரி, சவுண்டஸ்,
சில்வர் பிஸ், யங் பிரிஸ், அல் உமர் போன்ற கழகங்கள் பொருட்களை பெற்றுக் கொண்டன.
இதே போன்று ஒவ்வொரு கழக்அங்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு பல செயற்பாடுகள் நடந்த வன்னமே உள்ளது.