ஏறாவூர் றிபாய்-
ஏறாவூர் பொலிசாரினால் இன்றுகாலை முன்னெடுக்கப்பட்ட
போதையற்ற நாடை உருவாக்கும் என்ற தொனிப்பொருளில்
விழிப்புணர்வு செயற்பாடுகள்
கிழக்கை பொருத்த மட்டில்
போதைக்கு அடிமையாகும்
இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும்
இவர்களை சமுதாயத்தில் இனங்கண்டு
களையடுக்கப்பட்டு வருகின்றது
என்பது குறிப்பிடத்தக்கதாகும்
இதனை தடுத்து எதிர்கால இளைஞர்களை போதையில் இருந்து காப்பாற்ற பல முயற்ச்சிகளை எடுப்பது கட்டாய கடமையாக மாற்றம் அடைகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -