சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு...!




இக்பால் அலி-
மூக வலைத்தலங்களில் சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து எனவும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் எனவும் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியாகும் ஜித்தா விமான நிலைய அதிகாரி ரிழ்வான் ஹனிபா தெரிவித்த்தார்

இந்தப் பொய்யான வதந்தி தொடர்பாக ஜித்தா விமான நிலைய அதிகாரி ரிழ்வான் ஹனிபா விடுத்துள்ள செய்தில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்

விமானம் ஒன்று தரை இறக்கும் போது மண் திட்டியில் இறங்கினால் அப்போது விமானத்தையும் மக்களையும் எவ்வாறு பாதுகாப்புப் பெறலாம் என்ற ஒத்திகை ஒன்று இடம்பெற்றது.

இந்த ஒத்திiகையைக் காட்சியை விபத்து என்று பலரும் பலவாறு பல கோணங்களில் சமூக வலைத்தலங்களிலான முகப்புத்தகம், வட்சொப் போன்றவற்றில் இன்னும் எழுதிப் பரப்பி கொண்டு இருக்கின்றனர் இதில் யார் உயிர் இறக்கவோ காயப்படவோ இல்லை. உண்மையிலேயே பாதுகாப்புக்கான ஒத்திகை நிகழ்வாகும். தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -