காத்தான்குடி சுதந்திரக்கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் றிஷாட்டுடன் இணைவு


ஊடகப்பிரிவு-

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணியிலிருந்து நீண்ட காலமாக பலமிக்க பிரமுகர்களாய் திகழ்ந்த பலர் இன்று காலை (20) அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர். காங்கிரசின் காத்தான்குடி நகர சபை தலைமை வேட்பாளரும் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் முன்னிலையில் இணைந்து கொண்ட இவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் காத்தான்குடி நகரசபையில் தனித்து தனது மயில் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -