சகோதரர் குத்தூஸ் அவர்களுக்கு உங்களால் உதவ முடியுமா..?

துவே மறுமைக்கு மகத்தான சேமிப்பு..
No. F 33C தல்கஸ்பிடிய அரணாயக எனும் முகவரியில் வசிக்கும் I.L.M.குத்தூஸ் (472152211V) அவர்கள் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்

டாக்டர் மிக விரைவில் சத்திர சிகிச்சையை
Coronary artery bypass graft surgery. (Tissue valve) மேற் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார் இதற்கு 1,200,000 ரூபா தேவைப்படும் எனவும் கூறியுள்ளார் எனவே இந்தப் பணத்தை அவரின் குடும்பத்தினரால் திரட்டமுடியாதுள்ளது

எனவே இவரின் குடும்பத்தினர் இவரின் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவியை வழங்கி ஓர் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கோள்கின்றனர்.

'ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவிசெய்து கொண்டிருப்பான் '
(ஹதீஸ்)

Contact Details

I.L.A. Kuddoos
No.33c Thalgaspitiya Aranayaka
Phone : #07680240066 / #0775863129

Bank Details

Mr ILA kuddoos
Bank of Ceylon (Aranayaka Branch)
Account Number:- 81874747









அதிகம் பகிருங்கள் முடிந்தவர்கள் உதவுங்கள்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -