இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பத்திரிகையாளர் சந்திப்பும் வேட்பாளர்கள் அறிமுகமும்



ஏறாவூர் றிபாய்-
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் MS.சுபைர் (BA) அவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணிக்கு நளீம் ஹாஜியாரின்அரிசி ஆலையின் முற்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பும் நகரசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகமும்.

இன் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் முன்னாள் வலயக் கல்வி பனிப்பாளர் UL.ஜெய்னுதீன் அவர்களும் முன்னாள் ஏறாவூர் மக்கள் வங்கி முகாமையாளர் கபூர்தீன் ஹாஜியார் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் அபுல்ஹஸன் சேர் அவர்களும் மற்றும் பல ஆசிரியர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -