சுகாதார அமைச்சால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், போலி வைத்தியர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறித்த நடவடிக்கைக்கு பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சுமார் 15 ஆயிரம் உத்தியோகபூர்வ வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.
இவ்வாறு கடமையாற்றும் உத்தியோகபூர்வ வைதத்தியர்கள் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் போலி வைத்தியர்களை இலகுவாக கண்டறியமுடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளார்.