kings USA university in சிறந்த மணிதநேயதிற்கான விருது கேரளாவைச் சேர்ந்த முஹம்மட் ஈஷாவுக்கு







த்திய கிழக்கு கட்டார் நாட்டில் சிறந்த ஒரு தொழில் நிறுவனமாக திகழும் Ali international நிறுவனத்தின் முகாமையாளரான k Mohmed Easa அவர்களுக்கு இந்தியா தமிழ் நாடு மதுரையில் 25 /11/2017 அன்று kings USA university in சிறந்த மணிதநேயதிற்கான doctor of letters (D.Litt) பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.

 அதனையடுத்து மகிழ்ச்சி அடைந்த நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் மலர்செண்டு கொடுத்து கெளரவித்தனர்.

 இன் நிறுவனம் கடந்த 10/11/2017 அன்று தனது 25 வது ஆண்டு வெள்ளி விழாவினை கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.

 இவர் வியாபாரத்தோடு மட்டுமல்லாது விளையாட்டு, கலை, கலாச்சாரம், சமூகசேவையென்று அனைத்திலும் அதிக ஆர்வம் காட்டுவதும் பாராட்டத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -