கல்முனை ஹலோ ஆங்கில பாலர் பாடசாலையின் வருடாந்த கலை மற்றும் கைவினை கண்காட்ச்சி



யு.எல்.எம். றியாஸ் -

ல்முனை ஹலோ ஆங்கில பாலர் பாடசாலையின் வருடாந்த கலை மற்றும் கைவினை கண்காட்ச்சி நேற்று இடம்பெற்றது
முன்பள்ளி பாடசாலையின் அதிபர் திருமதி நூர்ஜஹான் சலீம் தலைமையில் முழு நாள் இடம்பெற்ற இக் கண்காட்ச்சியில் முன்பள்ளி மாணவர்களின் முயற்சியில் உருவாக்கப்படட கைவினைகள் காட்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இப் பாடசாலையின் ஆசிரியைகளாக செல்வி எம்.என்.எப். ரைசா ஹஸ்மத், செல்வி எம்.எம்.எப் ஸப்னா ஆகியோரின் வழி நடாத்தலில் இக் கைவினை கண்காட்ச்சி மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பெறறார்கள், உள்ளிடட பலர் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -