கண்கெட்டுப்போன திருமலை முஸ்லிம் அரசியல் தலைமைகள்..!

ன்றைய காலகட்டத்தில் திருமலை முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிய நிலையில் மிக இக்கட்டான நிலையில் வாழ்ந்து வருவதனை காணக்கூடியதாகவுள்ளது,

எங்கு பார்த்தாலும் ஏமாற்றங்களும் புறக்கணிப்பும் நடந்தது கொண்டிருப்பதனை காணக்கூடியதாவுள்ளது

அந்த வகையில் பின்வரும் விடயங்களை உங்கள் பார்வைக்காக தருகின்றேன்,

01. ஜனாப் எம்.சி.எம். செரிப் சேர் அவர்கள் (SLAS CLASS-1) - முஸ்லிம் பெரும்பான்மையாக (42%) வாழும் மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (நிருவாகம் ) நியமிக்காமல் அவரைவிட அனுபவம் குறைந்த ஒருவரை நியமித்தமை

02. நாளாந்தம் மூதூர் பிரதேசத்திலிருந்து 175ற்கும் மேற்பட்ட டிப்பர்களில் மண் கொண்டு செல்லுதல்.

03. முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலங்கள் சூரையாடப்படுதல்

04. வட்டார பங்கீட்டில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளமை

போன்ற விடயங்களிலுள்ள சத்தியத்தை நியாயமான முறையில் போராடி வெள்ளவேண்டிய முறையில் ஜனநாயக ரீதியான முன்னெடுப்புக்களை செய்ய தவறினால் எமது மாவட்ட முஸ்லிம் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும்

திருமலை முஸ்லிம் அரசியல் தலைமைகளே நீங்கள் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் கைகூடாவிட்டால் அடுத்தகட்ட நகர்வை செய்வதற்கு தயங்குவதேன்?

றபீக் சர்றாஜ்
Mutur
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -