ஹஸ்பர் ஏ ஹலீம்-கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக கணித வினாடி வினாப் போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் விசேட சித்தி பெற்ற மாணவிகளை கெளரவிக்கும் வீதி ஊர்வலம் 14 ஆம் திகதி நடைபெற்றது.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த முகம்மது றியாஸ் ஹம்தா அனார் என்ற மாணவி வெண்கலப் பதக்கத்தையும் முகம்மது ஜிப்ரி சாரா சம்ஆ என்ற மாணவி விசேட சித்தி சான்று தழையும் பெற்று இந்த சாதனையைப் படைத்துள்ளனர்
இந்த ஊர்வலத்தை பாடசாலை அபிபிருத்தி சபை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -