அஷ்ரப் ஏ சமத்-
மூதுாா் எம்.எம். ஏ அனஸ் ” அமீன் அருங்காவியம் காப்பியம்” எனும் நுால் வெளியீடு இன்று (18) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
நூலின் முதற் பிரதியை புரலவர் ஹாசிம் உமர் இந்தியாவில் இருந்து வருகை "முனீருல் மில்லத்" போராசிரியர் கே.எம் காதர் மெய்தீனிடமிருந்து பெற்றுக் கொள்வதையும் அதிதியாக கலந்து கொண்ட பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,நூலாசிரியர் மூதூர் அனஸ்,அருங்காவிய நாயகன் என்.எம் அமீன்,சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம் நிலாம் ஆகியோரையும் காணலாம் அத்துடன் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, இந்திய யுனியன் முஸ்லீம் லீக் சிரேஸ்ட உதவித் தலைவா் முன்னாள் லோக சபை உறுப்பிணருமான எம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர்.