உதவி மாவட்ட சாரணஆணையாளர்களுக்கான (ஊடகம்) ஒரு நாள் செயலமர்வு




எம்.எப்.றிபாஸ்-

லங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் உதவி மாவட்ட சாரணஆணையாளர்களுக்கான (ஊடகம்) ஒரு நாள் செயலமர்வு கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வை ஊடகத்திற்கு பொறுப்பான பிரதம உதவி சாரண ஆணையாளர் நாடாத்தியதுடன் இந்நிகழ்வில்  உதவி மாவட்ட சாரண ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -