தேசிய போதை தடுப்பு இளைஞர் செயலணி அம்பாரை..

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடைமுறைப்படுத்தப்படும்
#No_Drugs_We_are_Youth" 2015.11.07 செவ்வாய் இளைஞர் தொழில் பயிற்சி நிலையம் சாய்ந்தமருதில் நிலைய பொறுப்பதிகாரி S.M.A லத்தீப் தலைமையில் இடம் பெற்றது.

இதில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள். 

பிரதான விரிவுரையாளர்கள் பிராந்திய நோய்த்தாக்கம் மற்றும் பிராந்திய மலேரியா மருத்துவ அதிகாரியும்
வைத்தியாருமான ஆரிப், கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரி வாஹிட் , மௌலவி நூமான் ஆகியோர் கலந்து  கொண்டார்கள். 

இதன்போது இளைஞர் கழக சத்திய பிரமாணம் மற்றும் 
தேசிய போதை தடுப்பு இளைஞர் செயலணி அங்கத்தவர் உறுதிமொழி ஆகியவற்றினை அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜீத் வழங்கினார். மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் ,சாய்ந்தமருது VTC நிலைய பொறுப்பதிகாரி
A.L இஸ்மத், கிராம நிலதாரி நிர்வாக உத்தியோகத்தர் M.S.M நளீர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் A.G.M அன்வர் மற்றும் அறிவிப்பார் ரோஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -