இன்றிரவு இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீட்.

ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-

ன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உலக அறிவிப்பாளர் BH அப்துல் ஹமீட் அவர்கள் கலந்து கொள்ளும் “பாரம்பரியம்” நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹனீபா அவர்களின் தயாரிப்பில் இடம்பெறவுள்ள இந்நேர்காணல் நிகழ்ச்சியை சிரேஷ்ட வானொலிக் கலைஞர் எம்.எஸ். ஜின்னா நேர்காணுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -