மு.இராமச்சந்தின் -
மின்னல் தாக்கத்தினால் அட்டன் பன்டாரநயக்க புரம் பகுதியில் பௌத்த விகாரை கட்டிடம் பகுதியளவில் சேதமானதுடன் குடியிருப்பு பகுதிகளில் மின் உபகரணங்களும் சேதமாகியுள்ளது
03.11.2017 மாலை 4 மணியளவிலே மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியிலுள்ள பௌத்த விகாரையில் பின்புரமுள்ள கட்டிடம் பகுதியளவில் சேதமடைந்த போதிலும் புதர் சிலைக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை மேலும் குறித்த குடியிருப்பு பகுதிகளில் பத்து குடியிருப்புகளில் மின் உபகரணங்கள் சேதமாகியுள்ளதுடன் மேற்குறிப்பிட்ட பகுதிக்காக மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது




