கஹட்டோவிட்ட ரிஹ்மி -
நாடெங்கிலும் உள்ள தொழிநுட்பவியல் / தொழிநுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் 2017.10.27 வர்த்தமானி மூலம் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகளின் தகைமைகளுக்கும் கற்கைநெறிகளுக்குத் தேவையானவர்களின் எண்ணிக்கைக்கும் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர். விண்ணப்ப முடிவுத்திகதி 2017.11.24 ஆகும்.
மேலதிகத் தகவல்களுக்கு -
www.dtet.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும். 071-1997 111 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெறலாம்.
வர்த்தமானியைப் பார்வையிட -
இதனை கிளிக் செய்யவும்... இம்போட்மிரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -