மாவனல்லை கிரிங்கதெனிய ஜமாத் அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் - கட்டாரில்



ட்டார் இல் இயங்கும் மாவனல்லை கிரிங்கதெனிய ஜமாத் அமைப்பான (Kiringadeniya Jamath Circle - Qatar) (KJC-Q) இன் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த வெள்ளிக் கிழமை (24) Phoenix Private School கேட்போர் கூடத்தில் இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அஷ்ஷெய்க் யூசுப் ஹனிfஅ முப்திஅவர்கள் சிறப்பு அதிதியாக களந்துகொண்டு உரையாற்றியதுடன் நீர் கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் உயர்மட்ட அங்கத்தவர்களும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

KJC Qatar அமைப்பானது கடந்த இரண்டு வருட காலத்தில் பல பாரிய செயற்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இவற்றில் கிரிங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயல் மையவாடியின் நுழைவாயில் மற்றும் உற்பாதைக்கான கூரை அமைக்கப்பட்டமை, கட்டார் வாழ் மாவனல்லை மக்களின் உறவு பாலத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு மாபெறும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்கன.

தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகக் குழு வருமாரு,


*President*

Mohamed Abdul Ali

*Vice President*

Mohamed Rismi

Mohammed Mafais

*General Secretary*

Manas Nisan

*Treasurer*

Dilshad Kaleel

*Organizer*

Abdul Haq

*Media Team*

Irfaan Zarook

Hafis Ameen

*Sports Manager*

Hussain Ali

*Area Representative*

1. Mohamed Haris

2. Mohamed Arshad

3. Mohamed Shamil

4. Mohamed Hamsa

5. Mohamed Risny

6. Mohamed Murshid

KJC Qatar அமைப்பானது ஒரு நீண்டகால நோக்குடன் செயற்பட்டு வருகின்ற ஒர் அமைப்பு என்ற வகையில் கட்டார் வாழ் அதன் அங்கத்தவர்களுக்கும் இலங்கை வாழ் கிரிங்கதெனிய ஜமாத்தினருக்கும் நன்மைபயக்கும் பலவிதமான செயற்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -