வசாவிளானில் ஒட்டகபுலம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சென். அன்ரனிஸ் தேவாலயம் உட்பட 29 ஏக்கர் காணி இராணுவ பாதுகாப்பு வலயத்தில் இருந்து இன்றைய தினம் (30) விடுவிக்கப்பட்டது.
சென். அன்ரனிஸ் தேவாலயம் தற்போதைய நிலைமையினை படத்தில் காணலாம்.
Reviewed by
Admin
on
11/30/2017 08:53:00 PM
Rating:
5