சாய்ந்தமருது பிரகடனமும் தீர்மானங்களும் பச்சோந்தி அரசியலுக்கு சிறந்த ஆப்பு!

நிலாம்டீன் சிறப்புக் கட்டுரை-

நாட்டின் ஜனாதிபதி முதல் பிரதமர்மற்றும் ஹக்கீம் றிசாட் ஆகியோர்கள் வரைசாய்ந்;தமருதுக்குதனியானபிரதேசசபையைவழங்குவோம் பெற்றுத் தருவோம் என்றுவாக்குறுதிஅளிக்கப்பட்டநிலையில் முடிந்தவரைமுயன்றுகேட்டுக் கேட்டுகிடைக்கவில்லைகிடைக்காதுஎன்றநிலையில் 3 நாட்கள் சாய்ந்தமருதுமக்கள் வீதிக்குவந்துஹார்த்தால் மற்றும் கடையடைப்புச் செய்துதங்களதுஎதிர்ப்பைகாட்டிமிகமுக்கியமானதீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.

உண்மையில் சாய்ந்தமருதுமக்களையும் பள்ளிசம்மேளனத்தையும் பாராட்டலாம்.சாய்ந்தமருதுபள்ளிசம்மேளனம் நிறைவேற்றியுள்ள 9 தீர்மானங்களில் மிகவும் முக்கியமானதீர்மானமாகசாய்ந்தமருதுக்குதனியானபிரதேச சபை குறித்தவர்த்தமானிபிரகடனம் வெளிவரும் வரைசாய்ந்தமருதுக்குள் எந்தவொருஅரசியல் கூட்டமோஆதரவுதெரிவித்த கூட்டங்களோநடத்தமுடியாதுஎன்றும் எந்தவொருஅரசியல் தலைவர்களோகட்சிப் பிரமுகர்களோசாய்ந்தமருதுக்கள் பிரவேசிக்கமுடியாதுஎன்றும் ஊர்க் கட்டுப்பாடுவிதிக்கப்பட்டு;ள்ளது.மீறுவோர்கள் ஊர்த் துரோகிகள் என்றும் இந்தியபஞ்ஞாயத்துமுறையில் நாட்டமைதீர்ப்புவழங்கப்பட்டுள்ளது.பாராட்டுக்கள்.

ஆனால் சாய்ந்தமருதுக்குமட்டுமல்லமருதமுனைக்கும் நாற்பட்டிமுனைக்கும் தனியான 3 தனியானசபைகள் பிரிக்கப்படவேண்டும். அதேநேரம் அம்பாரைமாவட்ட முஸ்லிம்களின் தாயகம் வர்த்தகதளம் கல்முனைக்குஎவ்விதமானபாதிப்பும் இல்லாதவாறுசெயல்படவேண்டும் என்பதேஅம்பாரைமாவட்ட முஸ்லிம்களின்ஒட்டுமொத்தநிலையானநிலைப்பாடு.

கல்முனைமாநகரம் என்பதுசகோதரதமிழ் மக்களும் உள்ளார்கள்.அதனால் அந்தமக்களின் நலன்களும் மிகவும் முக்கியமானது.அந்தமக்களுக்குஎவ்விதமானபாதிப்புக்களும் இன்றிசாய்ந்தமருதுவிடயம் அணுகப்படவேண்டும்.

கல்முனைதமிழர்பாதிக்ககூடாது.

கல்முனைசாய்ந்தமருதுவிடயத்தினால் விரத்தியினால் கசப்பினால்பாண்டிருப்புமற்றும் கல்முனைதமிழ் மக்களுக்குபாதிப்புஏற்படும் விதமாக முஸ்லிம்கள் நடந்துகொண்டால் எதிர்காலத்தில் இன உறவுக்குசாவுமணிஅடித்துவிடும்.

நாம் ஏற்கனவேபலதடவைகள் மோதிவிட்டோம்.இரண்டுதரப்பும் இழந்துவிட்டோம். இனியும் இந்தமோதல் வேண்டாம்.இழப்பும் இழப்பும் மோதலும் வேண்டாம் என்றநோக்கோடுதலைவர்சம்மந்தனோடுமுஸ்லிம் தரப்புபேச்சுவார்த்தைநடத்தவேண்டும.இந்தப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் அரசியல் வியாபாரிகளை மூக்கைநுழைக்கவிடாமல் பள்ளிசம்மேயளனங்கள் பேச்சுவார்த்தைநடத்தவேண்டும்.

யாருக்கும் பாதிப்பின்றிசபைகள் பிரிக்கப்படவேண்டும்.சாய்ந்தமருதுபிரதேச சபை விடயத்தில் ஹக்கீம்; தொட்டுசகலதரப்பாலும் ஏமாந்துவிட்டார்கள்.இனியும் இந்தஏமாற்றம் வேண்டாம் என்றநோக்கத்தோடுதலைவர்சம்மந்தனோடுசாய்ந்தமருதுபள்ளிசம்மேளனம் பேச்சுவார்த்தைநடத்தவேண்டும்.

மருதமுனை,நாற்பட்டிமுனை,சாய்ந்தமருதுபிரதேச சபை விடயமாகஅந்தந்த ஊர் பிரதிநிதிகள் சிந்தித்து இந்தவிடயத்தில் அதிககவனம் செலுத்தவேண்டும்.

ஆனால் அம்பாரைமாவட்ட முஸ்லிம்களின் தாயகம் என்றகல்முனையின் வர்த்தகத்திற்கும் வர்த்தகதளங்களுக்கும் எவ்விதமானபாதிப்பும் இல்லாமல் தீர்வுகள் அமையவேண்டும்.

சும்மா இருந்தசங்கைஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. என்பதுபோல் தேர்தல் காலங்களில் சாய்ந்தமருதுக்குதனியானபிரதேச சபை பெற்றுத் தருவோம் என்றுபச்சோந்திஅரசியல் நடத்திவரும் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் யார்என்பதைசாய்ந்தமருதுமக்கள் முற்றாக இனம் கண்டுஊரைவிட்டுஒதுக்கிவைக்கவேண்டும்.

தலைவர்சம்மந்தனோடுசாய்ந்தமருது.நாற்பட்டிமுனை,மருதமனைபள்ளிசம்மேளனங்கள் பேச்சுவார்த்தைநடத்துவோமானால் நிரந்தரதீர்வைஎட்டலாம் அதைவிட்டுஎதிர்வரும் உள்ள10ராட்சித் தேர்தலில் சுயேட்சை அணியாக சாய்ந்தமருது மக்கள் களமிறங்கி எந்த இலக்கை அடையவுள்ளோம்.

எந்தவொருபோராட்டங்களும் வெற்றியின் நோக்கை இலக்காககொண்டபயணமாகஅமையவேண்டும். எதிர்ப்புமட்டும் நோக்காக இல்லாமல் வெற்றியே இலக்காகஅமையவேண்டும்.

சாய்ந்தமருதுமக்கள் வெற்றி இலக்குஎன்றால் தலைவர்சம்மந்தனோடுபேச்சுவார்த்தைநடத்தினால் அந்த இலக்கை அடைந்துகொள்ளலாம்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -