நீதிதுறையைநோக்கிநகர்வதேமுஸ்லிம்களுக்கானதீர்வாகும்.சாட்டோமன்சூர்

ஓட்டமாவடிஅஹமட்இர்ஷாட்-

கோறளைப்பற்றுமேற்குஓட்டமாவடிபிரதேசசபை, கோறளைப்பற்றுதெற்குகிரான்பிரதேசசெயலகம்ஆகியநிருவாகபிரிவுகளுக்குஉட்பட்டபுனானைமேற்குகிராமசேவகர்பிரிவில்,பொத்தானைமீள்குடியேற்றகிராமத்தில்முஸ்லிம்குடும்பங்கள்மீள்குடியேறுவதற்குபெரும்தடையாகஇருந்தவனஇலாகாதிணைக்களஅதிகாரிகள், 

மீள்குடியேறிவர்களுக்குஎதிராகவாழைச்சேனைமாவட்டநீதிமன்றத்தில்கடந்த 2016 நவம்பர்மாதம்இறுதிபகுதியில்வழக்குகளைதொடுத்திருந்தார்கள்.

அந்தவகையில்பொத்தானைமீள்குடியேற்றகிராமத்தில்முஸ்லிம்குடும்பங்கள்மீள்குடியேறுவதற்குதொடர்ந்தேர்சியாகதடைகளைஏற்படுத்திவந்தவனஇலாகாதிணைக்களஅதிகாரிகளின்நடவடிக்கைகளைஊடகமயப்படுத்தும்முகமாககடந்த 11..11.2016 
அன்றுகுறித்தமீள்குடியேற்றபிரதேசமானபொத்தானைபிரதேசத்திற்குசாட்டோமன்சூர்நேரடியாகசென்றுபாதிக்கப்பட்டமக்களையும்சந்தித்துஊடகஅறிக்கைஒன்றினையும்மக்கள்மயப்படுத்திஇருந்தார்.

அதன்அடிப்படையில்சட்டோமன்சூரின்அறிவுறுத்தல்களுக்குஅமையவனஇலாகாஅதிகாரிகளினால்மீள்குடியேறியவர்களுக்குஎதிராகவாழக்கும்தாக்கல்செய்யப்பட்டது.நீதிதுறையானதுமிகச்சரியானநீதியினைவழங்கிஅப்பிரதேசத்தில்வாழ்ந்தமக்களைமீண்டும்வாழ்வதற்குகடந்த 23.10.2017 
திங்கட்கிழமைதீர்புக்களைவழங்கியுள்ளது.இச்செய்தியானதுவடகிழக்கில்உள்ளமுஸ்லிம்கள்தங்களதுபூர்வீகநிலபுலங்கள்சம்பந்தமானபிரச்சனைகளைஎதிர்கொள்ளும்பொழுதுநீதிதுறையைநோக்கிநகர்வதேமுஸ்லிம்களுக்கானசிறந்ததீர்வாகும்எனசமூகஆர்வலரும்சாட்டோஇணைத்தளசெய்தியின்பணிப்பாளருமானவை.எல்.மன்சுர்தெரிவிக்கின்றார்.

மேலும்குறித்தபொத்தானைபிரச்சனைசம்பந்தமாகவும், அதற்கானதீர்விற்காகஎவ்வாறுநீதிமன்றத்தினைநோக்கிநகர்வதுபோன்றவிளக்கங்களுடனானசாட்டோமன்சூரின்சுருக்கமானகாணொளிஎமதுஇணையநாளிதழ்வாசகர்களுக்காகஇங்கேபதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -