எம்.எஸ்.சம்சுல் ஹுதா, பொத்துவில்-
பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2017.11.26ம் திகதி மாபெரும் இரத்ததான நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த இரத்ததான நிகழ்வில் பங்கு கொள்வோர் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்ததான வங்கிப்பிரிவில் வழங்க முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு எம்.எஸ்.எம்.அப்துல் மலீக்(மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் - 0772289845), எம்.ஜே.ஜவாஹிர் இணைப்பாளர் PFIF - 0766604804 இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -