வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் கட்டாய கனம்தேவை..பெப்ரல் அமைப்பு

ள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும், புதிய தேர்தல் முறைமையின் படி தயாரிக்கும் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை மிகவும் அவதானத்துடன் அமைக்குமாறும் பெப்ரல் அமைப்பு சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுள்ளது.

இவ்வாறு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -