அஷ்ரப் ஏ சமத்-காலம் சென்ற கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல், கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் படிகள் சஞ்சிகையின்முதற் பிரதியை இலக்கிய புரவலா் ஹாசீம் உமா் பிரதம அதிதி பேராசிரியா் சந்திரசேகரனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
இதன்போது நுாலசிரியா் வசீம் அக்ரம், கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவா் தம்பு சிவா, டொக்டா் கவிஞா் தாசீம் அஹமத் எஸ்.எச்.எம் ஜெமீலின் மகன் ஜெசீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -