அஸ்ரப் ஏ. சமத்-
நுகேகொட சைனிங் ஸ்டார் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கு நிகழ்வு பொரலை நாமல் மாலினி அரங்கில் நடைபெற்றது.
படத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுயாதின தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பாடசாலையின் வருடாந்த சஞ்சிகையை பொறுப்பாசிரியர்; சமிஹா ஹில்மியிடமிருந்து பெறுவதையும்,மாணவர்களுக்கு சான்றிதிழ் வழங்குவதையும் நிர்மலி விஜயகுலரத்தின கொழும்பு 4 லயண்ஸ்கழகத்தலைவர் மகிந்த பெரேரா ஆகியோர்கள் அருகிலிருப்பததையும் அத்துடன் மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்துவதையும் படத்தில் காணலாம்.






