தேர்தல் இடம்பெறும் 93 சபைகளும், இடம்பெறாத சபைகளும் முழு விபரம்..!

#அம்பாறை மாவட்டம் (19)
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (12)
1. அக்கரைப்பற்று மாநகர சபை
2. தெஹியத்தகண்டி
3. நாமல் ஓயா
4. பதியதலாவ
5. நாவிதன்வெளி
6. சம்மாந்துறை
7. இறக்காமம்
8. அக்கரைப்பற்று
9. அட்டாளைச்சேனை
10. ஆலையடிவேம்பு,
11. லாகுகல
12. காரைதீவு
தேர்தல் இடம்பெறாத இடங்கள் (07)
1.பொத்துவில்
2. நிந்தவூர்
3. கல்முனை
4. திருக்கோவில்
5. அம்பாறை
6. தமன
7. உகண
#யாழ்ப்பாணம் மாவட்டம்
1. சாவகச்சேரி நகர சபை (மாத்திரம்)
#திருகோணமலை மாவட்டம் (13)
தேர்தல் இடம்பெறவுள்ள  இடங்கள் (07)
1. வெருகல்
2. சேருவில
3. கோமரங்கடவல
4. பதவி சிறிபுர
5. பட்டணமும் சூழலும்
6. தம்பலகாமம்
7. கிண்ணியா
தேர்தல் இடம்பெறாத இடங்கள் (06)
1. திருமலை நகர சபை
2. கிண்ணியா நகர சபை
3. மூதூர்
4. குச்சவெளி
5. கந்தளாய்
6. மொரவெவ
#மட்டக்களப்பு மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)
1. ஏறாவூர் நகர சபை
2. ஏறாவூர் பற்று பிரதேச சபை
3. கோரளைப்பற்று
4. மண்முனை
தேர்தல் இடம்பெறாத இடங்கள் (09)
1. மட்டு மாநகர சபை
2. காத்தான்குடி நகர சபை
3. கோரளைப்பற்று
4. கோரளைப்பற்று மேற்கு
5. கோரளைப்பற்று தெற்கு
6. ஏறாவூர் பற்று
7. மண்முனை தெற்கு
8. மண்முனை தென்மேற்கு
9. மண்முனை மேற்கு
#கொழும்பு மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (03)
1. தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை
2. மகரகம நகரசபை
3. பொரலஸ்கமுவ நகர சபை
#குருணாகல் மாவட்டம்
1. கொபைகனே (மாத்திரம்)
#புத்தளம் மாவட்டம்
1. வனாத்தவில்லு (மாத்திரம்)
#அநுராதபுரம் மாவட்டம்
1. கல்நேவ (மாத்திரம்)
#கண்டி மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (02)
1. நாவலபிட்டிய
2. பஸ்பாகே கோரளை
#மாத்தளை மாவட்டம்
1. மாத்தளை மாநகர சபை (மாத்திரம்)
#நுவரெலியா மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (02)
1. நுவரெலியா மாநகர சபை
2. ஹட்டன் - திக்ஓயா நகர சபை
#மொணராகலை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)
1. மொணராகலை
2. சியம்பலாண்டுவ
3. பிபிலை
4. கதிர்காமம்
#பதுளை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (10)
1. பதுளை மாநகர சபை
2. பண்டாரவளை நகர சபை
3. பண்டாரவளை பி. சபை
4. எல்லை பி. சபை
5. ஹபுத்தளை நகர சபை
6. ஹல்துமுல்ல பி. சபை
7. மஹியங்களை பி.சபை
8. லுணுகலை பி. சபை
9. மீகஹகிவுல பி. சபை
10. கந்தகெட்டிய பி. சபை
#பொலனறுவை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)
1. ஹிங்குரக்கொட பி. சபை
2. மெதிரிகிரிய பி. சபை
3. லங்காபுர பி. சபை
4. திம்புலாகலை பி. சபை
#காலி மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (05)
1. அக்மீமணை பி. சபை
2. ஹிக்கடுவை பி. சபை
3. அம்பலங்கொட நகர சபை
4. நெலுவ பி. சபை
5. பலபிட்டிய பி. சபை
#மாத்தறை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)
1. வெலிகம நகர சபை
2. மாலிபட பி. சபை
3. ஹக்மண பி. சபை
4. பஸ்கொட பி. சபை
#அம்பாந்தோட்டை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)
1. அகுணுகொலபெலஸ்ஸ பி. சபை
2. வீரகெட்டிய பி. சபை
3. அம்பாந்தோட்டை பி. சபை
4. சூரியவெவ பி. சபை
#கேகாலை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (07)
1. கலிகமுவ பி. சபை
2. யட்டியந்தோட்டை பி. சபை
3. புளத்கொஹுபிட்டிய பி. சபை
4. அரநாயக்க பி. சபை
5. வரகாபொல பி. சபை
6. கேகாலை பி. சபை
7. தெரணியாகலை பி. சபை
#கம்பஹா மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (06)
1. வத்தளை மாபோல நகர சபை
2. மினுவாங்கொட நகரசபை
3. ஜாஎல நகர சபை
4. பேலியகொட நகரசபை
5. வத்தளை பிரதேச சபை
6. பியகம பிரதேச சபை
தேர்தல் இடம்பெறாத இடங்கள் (12)

1. நீர்கொழும்பு மாநகர சபை
2. கம்பஹா மாநகர சபை
3. அத்தனகலை
4. மஹர
5. மினுவாங்கொட
6. கட்டான
7. திவுலபிட்டிய
8. களனி
9. கடவத்த
10. ஜாஎல
11. சீதுவ
12. கட்டுநாயக்க


#களுத்துறை மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (05)
1. பாணந்துறை நகரசபை
2. பேருவளை நகர சபை
3. ஹொரண நகர சபை
4. பண்டாரகம பிரதேச சபை
5. அகலவத்த பிரதேச சபை
தேர்தல் இடம்பெறாத இடங்கள் (12)
1. பேருவளை பிரதேச சபை
2. களுத்துறை நகர சபை
3. களுத்துறை பிரதேச சபை
4. பாணந்துறை பிரதேச சபை
5. மதுகம நகர சபை
6. ஹொரண பிரதேச சபை
7. புளத்சிங்கள பிரதேச சபை
இரத்தினபுரி மாவட்டம்
தேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (08)
1. அயகம பிரதேச சபை
2. கலவாண பிரதேச சபை
3. வெலிகபொல பிரதேச சபை
4. நிவித்திகலை பிரதேச சபை
5. பலாங்கொடை நகர சபை
6. எஹலியகொட பிரதேச சபை
7. இரத்தினபுரி மாநகர சபை
8. இரத்தினபுரி பிரதேச சபை
- முல்லைத்தீவு
- கிளிநொச்சி
- மன்னார்
- வவுனியா

ஆகிய நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி சபைக்கும் தேர்தல் நடத்தப்படமாட்டாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -