புல்மோட்டை தக்வா விளையாட்டு கழகத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2017 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 50,000/- பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகாரணகள் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முஹம்மத் ,சகோதரர் பலில்அமீன் குச்சவெளி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரின் பங்குபற்றுதலோடு( 29) இன்று குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது
புல்மோட்டை தக்வா விளையாட்டு கழகத்திற்கு அன்வரால் 50,000/- பெறுமதியான கடின பந்து
ஹஸ்பர் ஏ ஹலீம்-
புல்மோட்டை தக்வா விளையாட்டு கழகத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2017 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 50,000/- பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகாரணகள் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முஹம்மத் ,சகோதரர் பலில்அமீன் குச்சவெளி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரின் பங்குபற்றுதலோடு( 29) இன்று குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...