நியுட்டன் தோட்டத்தில் நிர்மானிக்கப்படவிருக்கும் 20 வீடுகள்




லைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டினால் நியுட்டன் தோட்டத்தில் நிர்மானிக்கப்படவிருக்கும் 20 வீடுகளைக் கொண்ட தனி வீடுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.11.2017 திகதியன்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எம்.திலகராஜா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஜி.நகுலேஸ்வரன், நோர்வூட் பிரதேச அமைப்பாளர் மஞ்சுளா உட்பட அதிதிகள் பலரும் கலந்துக் கொண்டனர்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -