கிந்தோட்ட பதற்ற நிலை - 07பேர் கைது , 300 பாதுகாப்பினர் களத்தில்

காலி கிந்தோட்ட பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக பொலிஸார் ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்த நிலையில் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 300ற்கும் அதிகமான பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாகவும் தற்போது நிலை சுமூக நிலைக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இதேவேளை சம்பவ இடத்திற்கு இதுவரை பைசர் முஸ்தபா, றிசாத் பதியுத்தீன், முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் விரைவதாகவும் அறியமுடிகின்றது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -