ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளராக அன்வர் நியமனம்
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவரும் பிரதி சுகாதார அமைச்சரின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பு செயலாளருமான ஆர்.எம்.அன்வர் திருகோணமலை தொகுதி அமைப்பாளராக கெளரவ கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஆலோசனைக்கமைவாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட கட்சியின் அமைப்பாளருமான கெளரவ எம்.எஸ்.தௌபீக் அவர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் அவர்கள் அன்வருக்கான கடிதத்தை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் ஊடாக கையளித்ததை அன்வர் (04.10.2017 ) பெற்றுக்கொண்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
