இம்போட்மிரர் நடாத்தும் ஊடக செயலமர்வு ஓட்டமாவடியில் -படங்கள்

ம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் 7 ஆவது அகவையில் ஓட்டமாவடியில் இன்று இளம் ஊடகவியாளர்களுக்கான முழுநாள் ஊடகச் செயலமர்வு ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட இம்போர்ட்மிரர் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றய முழுநாள் செயலமர்வில் சமூக வலயத் தளங்களைப் பயன்படுத்துதல், செய்திகள் எழுதுதல், வாசித்தல், அறிவிப்புத்துறை தொடர்பில் சிரேஸ்ட அனுபவசாலிகள் கருத்துரை வழங்கினர்.






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -