பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் ஏற்பாட்டில் பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள்






அஸீம் கிலாப்தீன்-

நுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜிதபுர சந்தி முதல் கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மண் கிரயெல்ல அவர்களின் பணிப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் ஆரம்பித்து வைத்தார்.

 இந் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹுமான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் இணைப்பாளர் டாக்டர் ஷாபி சிகாப்தீன் பிரதேச அரசியல்வாதிகள் ஊர் மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -