முகம்மட் ஸாஜித்-
இன்று காலை மட்டக்களப்பு கல்லடியிப் பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து அதிகார சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறமாக வேகமாக வந்த ஆட்டோ மோதியதால் ஆபத்தான நிலையில் ஆட்டோ சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாளையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by
Admin
on
10/22/2017 11:23:00 PM
Rating:
5