அஸ்மி அப்துல் கபூர்-
அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளருக்கு ஆதரவாக இன்று மாநகரத்தில் கடைமையில் பனிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்சென்ற வெள்ளிக்கிழமை முஸ்லிம்காங்கிரஸால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியின் ஒருகட்டமாக அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்தில் கல் நாட்டும் வைபவம் நடைபெற்ற வேளை மாகாணசபை உறுப்பினர் தவம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூலம் அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளரை தகாதவார்த்தையாலும், தூசன வார்த்தையாலும் ஒரு அமைச்சர் பிரதியமைச்சர் முதலமைச்சர் முன்னிலையில் அமானப்படுத்தியுள்ளனர்.
இதனை கண்டித்து இதற்கு தகுந்த தண்டனை வழங்குமாறு மநகரத்தில் கடைமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்களது கடைமையை முடக்கி இந்தபோராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.





