லக்ஷபான மின்சார நிலைய ஊழியர்கள் 450.பேர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்





நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-

க்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார நிலைய ஊழியர்கள் 13.09.2017 நன்பகல் முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்னர்

லக்கஷபான மின்சாரசபைக்குற்பட்ட கெனீயன். மவுசாகலை.விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள் 450 பேர் வரையில் மேற்படி பனிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
நுகர்வோர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து மின்சார சேவை சங்கத்தினரால் நன்பகல் முதல் 48 மணிநேர பணிபகிஸ்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் இதே வேலை அட்டன் மின்சார சேவை நிலைய ஊழியர்கள் ஒருசிலரும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இப் போராட்டத்தில் மின்சார சபை பொரியியலளர்கள். அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் என பலரும் கலந்துகொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -