முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் அவர்களை சந்தித்தார் உடன் தமிழ் நாடு சட்டசபை உறுப்பினர் முஹம்மட் அபூபக்கர்,இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன்,கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் மறைந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான் இல்லத்தில் இரங்கல் செய்திப்புத்தகத்தில் இரங்கல் செய்தியை பதிவு செய்தார் உடன் இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் உள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முஹைதீன் அவர்களை சந்தித்தார் உடன் இலங்கை இந்திய தொடர்பாளர் மணவை அசோகன் உள்ளார்.