நீண்ட நேரம் தலைகீழாக தொங்கிய அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து சென்றனர். நாற்காலி திருடியதற்காக இருவரையும் தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(தி)
நிகழ்வில் போடப்பட்ட கதிரையை திருடிய இருவருக்கு தலைகீழாக தொங்கவிட்டு தண்டனை
பீகார் மாநிலம் கைமூர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சிக்காக போடப்பட்ட நாற்காலியை இரண்டு பேர் திருடிச் சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக குரல் எழுப்பி மக்களை திரட்டிய அவர்கள் இருவரையும் பிடித்து கயிற்றால் கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளனர். தலைகீழாக தொங்கவிட்டுள்ள இருவரையும் அப்பகுதி மக்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
நீண்ட நேரம் தலைகீழாக தொங்கிய அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்து சென்றனர். நாற்காலி திருடியதற்காக இருவரையும் தலைகீழாக கட்டி வைத்து அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...