நுவரெலியா மாவட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
நுவரெலியா காலி மற்றும் கண்டி யிலுள்ள தபால் நிலையங்களை சுற்றுலாதுறைக்கு உள்வாங்குவதை எதிர்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் 26.06.2017 நல்லிரவு 12 மணிமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னனியின் தொடர் வேல நிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவு வழழங்கும் வகையிலே ஹட்டன்.வட்டவல நுவரெலியா நானுஓயா உட்பட பல தபால் நிலையங்கள் செயலிழந்து காணப்படுகின்றது ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தபால் பொதிகள் தேங்கிக்கிடப்பதுடன் தபால் தொடர்புடைய செயற்பாடுகளை செய்துகொள்ள முடியாது பொதுமக்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -