மங்கள சமரவீரவுக்கும் டிலந்த விதானகேயிற்கும் என்ன தொடர்பு..?

பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே உடன் அமைச்சர் மங்களசமரவீரவுக்கு மிக நெருக்கமானவர் என அறியப்படும் ருவன் பேர்டினண்டஸ் என்பவர் இருக்கும் புகைப்படம் சமூகவலைகளில் வெளியாகியுள்ளது.

ருவன் பேர்டினண்டஸ் என்பவருக்கு ஊடக அமைச்சில் உயர் பதவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெப்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

அமைச்சர் மங்களவுக்கு மிக நெருக்கமானவர் என அறியப்படும் ருவன் பேர்டினண்டஸ் ஶ்ரீ லங்கா மிரர் உள்ளிட்ட இணைய தளங்களின் இயக்குனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. jo tamil media

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -