வெசக்கை முன்னிட்டு திருமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு..!

அப்துல்சலாம் யாசீம்-
ர்வதேச வெசக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று இரத்ததான நிகழ்வு வழங்கும் வைபவம் இன்று (16) நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் முப்படை மற்றும் பொலிசார் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்ததானங்களை அன்பளிப்புச் செய்தனர்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வானது வருடந்தோறும் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -