திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தவரால் முஸ்லிம் கிராமம் மீது தாக்குதல்

எம்.ஏ. கீத் திருகோணமலை-

திருகோணமலையில் இன்று இரவு சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீணாக்கேணி கிராமத்திற்குள் புகுந்த பெரும்பாண்மை இனத்தவர்களால் நீணாக்கேணி கிராமம் அடித்து நொருக்கப்பட்டது.

 அதை அடுத்து அக்கிராம வாசிகள் பக்கத்து கிராமமான செல்வநகர் ஹூதா ஜூம்மா பள்ளியை அடுத்துள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தன்ஞமடைந்தனர். 

நடந்துகொண்டிருக்கும் கலவரத்தை அடக்கும் முகமாக மூதூர்,சேருநுவர,சம்பூர் நிலையங்களின் பொலிஸார் மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளதுடன் சர்தாபுர பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் வரவலைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -