பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களுக்கான தலைவராக அஸ்மின்

னக்கு கிடைத்த சீட்டை தக்கவைக்க தமிழர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து வடக்கு‍‍ கிழக்கை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை / கருத்தை விதைக்க ஆரம்பித்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி போதிய அறிவு இல்லை என்றால் அமைதியாக இறுப்பதுதான் நல்லது.

NFGG கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கருத்தை ஒரு சில தினங்களுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தியிருக்கிறார், தமிழ் கட்சிகளுடன் இணைந்து மாகாண சபைக்கு தேர்வானதையும் அவர்கள் அதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கடன்செலுத்தும் வகையிலும் இந்த நாடகத்தை துவக்கியது முஸ்லிம்களை கூட்டிக்கொடுப்பது போன்ற செயலாகும்.

வடக்கு கிழைக்கு மீள் இணைக்கப்படக் கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த சிறிய வீடியோவினூடாக தெறிந்துகொள்ளலாம்.


மாற்றங்கள் தேவை / 
இஸ்ஸதீன் றிழ்வான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -