கீதாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது - தீர்ப்பு இதுதான்

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து கடந்த 03 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே, இம்மாதம் 15 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -